Tamil Dictionary 🔍

நிர்க்குணம்

nirkkunam


குணமின்மை ; இழிகுணமில்லாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிகுணமில்லாமை. 2. Being devoid of evil qualities; குணமில்லாமை. சுத்த நிர்க்குணமான பரதெய்வமே (தாயு. சுகவாரி. 1) 1. Being devoid of qualities, attributes, etc;

Tamil Lexicon


குணமின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''vul.'' நிர்க்குணம்] Being without attributes, குணமின்மை.

Miron Winslow


nirkkuṇam,
n. nir-guṇa.
1. Being devoid of qualities, attributes, etc;
குணமில்லாமை. சுத்த நிர்க்குணமான பரதெய்வமே (தாயு. சுகவாரி. 1)

2. Being devoid of evil qualities;
இழிகுணமில்லாமை.

DSAL


நிர்க்குணம் - ஒப்புமை - Similar