Tamil Dictionary 🔍

துர்க்குணம்

thurkkunam


தீக்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீக்குணம். துர்க்குணக்கடற் சோங்கன்ன பாவியேற்கு (தாயு. பொன்னை. 6). Evil disposition;

Tamil Lexicon


--தீக்குணம், ''s.'' Bad dispo sition, ill-nature, vice.

Miron Winslow


tur-k-kuṇam,
n. dur-guṇa.
Evil disposition;
தீக்குணம். துர்க்குணக்கடற் சோங்கன்ன பாவியேற்கு (தாயு. பொன்னை. 6).

DSAL


துர்க்குணம் - ஒப்புமை - Similar