விடன்
vidan
காமுகன் ; கள்ளக்கணவன் ; வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூர்த்தன். (ஞானா. 35.) 1. Volunpuary, sensualist; வீரன். விடர்கடலைமலை வான்வளர்ந்தன (கலிங். 432). Warrior; சோர நாயகன். (இலக். அக.) 2. Paramour;
Tamil Lexicon
vitaṉ
n. viṭa.
1. Volunpuary, sensualist;
தூர்த்தன். (ஞானா. 35.)
2. Paramour;
சோர நாயகன். (இலக். அக.)
viṭaṉ
n.vrṣa.
Warrior;
வீரன். விடர்கடலைமலை வான்வளர்ந்தன (கலிங். 432).
DSAL