Tamil Dictionary 🔍

விடுந்தலைப்பு

vidundhalaippu


சீலையின் முன்றானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீலையின் முன்றானை. (W.) Front end of a cloth, the ornamented end of a saree ;

Tamil Lexicon


கொய்யகம், முன்றானை.

Na Kadirvelu Pillai Dictionary


viṭun-talaippu
n. id.+.
Front end of a cloth, the ornamented end of a saree ;
சீலையின் முன்றானை. (W.)

DSAL


விடுந்தலைப்பு - ஒப்புமை - Similar