இடந்தலைப்பாடு
idandhalaippaadu
இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனும் தலைவியும் எதிர்ப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனுந் தலைவியுங் கூடுகை. (தொல்.பொ.498, உரை). Union of lovers a second time at the same place where they first met each other;
Tamil Lexicon
, ''s.'' One of the துறை in love poetry--the meeting of lovers in a place previously agreed upon.
Miron Winslow
iṭan-talai-p-pāṭu
n. id.+. (Akap.)
Union of lovers a second time at the same place where they first met each other;
இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனுந் தலைவியுங் கூடுகை. (தொல்.பொ.498, உரை).
DSAL