Tamil Dictionary 🔍

விடுப்பு

viduppu


நீக்கம் ; விடுமுறை ; துருவியறியுந்தன்மை ; விநோதமானது ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்பம். (யாழ். அக.) 4. Desire; வினோதமானது. அவன் விடுப்புக்காட்டுகிறான். (W.) 3. That which is strange or curious; துருவியறியுந் தன்மை. (W.) 2. Inquisitiveness; நீக்கம். விடுப்பில் குணகுணி (வேதா. சூ. 127). 1. Separation;

Tamil Lexicon


s. inquisitiveness, ஆராயுங் குணம், 2. a show, curiosity, விநோதம்.

J.P. Fabricius Dictionary


viṭuppu
n. விடு-.
1. Separation;
நீக்கம். விடுப்பில் குணகுணி (வேதா. சூ. 127).

2. Inquisitiveness;
துருவியறியுந் தன்மை. (W.)

3. That which is strange or curious;
வினோதமானது. அவன் விடுப்புக்காட்டுகிறான். (W.)

4. Desire;
விருப்பம். (யாழ். அக.)

DSAL


விடுப்பு - ஒப்புமை - Similar