விதலையாப்பு
vithalaiyaappu
செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளு முறை. (இறை, 56, உரை.) (Pros.) A mode of construction in which the central idea is conveyed by the words at the beginning, middle and end of a stanza;
Tamil Lexicon
vitalai-yāppu
n. prob. விதலை1+.
(Pros.) A mode of construction in which the central idea is conveyed by the words at the beginning, middle and end of a stanza;
செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளு முறை. (இறை, 56, உரை.)
DSAL