Tamil Dictionary 🔍

விதப்பு

vithappu


காண்க : விதந்தோதுதல் ; விதப்புவிதி ; விவரம் ; வியப்பு ; மதிலுறுப்பு ; மிகுதி ; விரைவு ; நடுக்கம் ; ஆசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்பித்து எடுத்துச்சொல்லுகை. விதந்து கட்டிய வழக்கு. (திவா) 1. Specific mention; . 2. (Gram.) See விதப்பு விதி. (நன். 165, சங்கரநமச்.) விவரம். (பிங்.) 3. Detail; அதிசயம். (யாழ். அக.) 4. Wonder; மதிலுறுப்புளொன்று. (பிங்.) 5. A component part of a fortification; மிகுதி. (திவா.) Abundance; விரைவு. (நாமதீப. 562.) 1. Haste; நடுக்கம். (பிங்.) 2. Trembling; agitation; ஆசை. (அரு. நி.) 3. Desire;

Tamil Lexicon


s. haste, சீக்கிரம்; 2. v. n. abundance, மிகுதி (see under வித).

J.P. Fabricius Dictionary


vitappu
n. id.
1. Specific mention;
சிறப்பித்து எடுத்துச்சொல்லுகை. விதந்து கட்டிய வழக்கு. (திவா)

2. (Gram.) See விதப்பு விதி. (நன். 165, சங்கரநமச்.)
.

3. Detail;
விவரம். (பிங்.)

4. Wonder;
அதிசயம். (யாழ். அக.)

5. A component part of a fortification;
மதிலுறுப்புளொன்று. (பிங்.)

vitappu
n. வித2-.
Abundance;
மிகுதி. (திவா.)

vitappu
n. விதுப்பு.
1. Haste;
விரைவு. (நாமதீப. 562.)

2. Trembling; agitation;
நடுக்கம். (பிங்.)

3. Desire;
ஆசை. (அரு. நி.)

DSAL


விதப்பு - ஒப்புமை - Similar