விடைப்பு
vitaippu
வேறுபடுத்துகை ; கோபங்காட்டுகை ; கருவம் ; குற்றம் ; நீக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். (யாழ். அக.) Fault, error ; கருவம். அவன் மிகவும் விடைப்பாயிருக்கிறான். 2. Arrogance ; கோபங்காட்டுகை. 1. Manifestation of anger ; நீக்குகை. விடைப்பரு வினையினாக்கம் (தணிகைப்பு. சீபரி. 603). 2. Removal ; வேறுபடுத்துகை. விடைப்பருந்தானை வேந்தன் (சீவக. 555). 1. Separating, dividing ;
Tamil Lexicon
அபராதம்.
Na Kadirvelu Pillai Dictionary
viṭaippu-
n. விடை1-.
1. Separating, dividing ;
வேறுபடுத்துகை. விடைப்பருந்தானை வேந்தன் (சீவக. 555).
2. Removal ;
நீக்குகை. விடைப்பரு வினையினாக்கம் (தணிகைப்பு. சீபரி. 603).
viṭaippu
n. விடை1-.
1. Manifestation of anger ;
கோபங்காட்டுகை.
2. Arrogance ;
கருவம். அவன் மிகவும் விடைப்பாயிருக்கிறான்.
viṭaippu
n. விடை1-.
Fault, error ;
குற்றம். (யாழ். அக.)
DSAL