விடியல்
vitiyal
காண்க : விடிகாலை ; மலங்கழித்தல் ; வயிற்றுப்போக்கு ; வெளியிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றுப்போக்கு. 2. Purging; மலவிசர்ச்சனம். 1. Voiding excrement; வெளியிடம். (பிங்.) Open space or place; See விடிகாலை. வைகுறு விடியன் மருதம் (தொல். பொ. 8). Break of day; dawn.
Tamil Lexicon
வைகறை, விடியற்காலம்.
Na Kadirvelu Pillai Dictionary
viṭiyal
n. விடி1-.
Break of day; dawn.
See விடிகாலை. வைகுறு விடியன் மருதம் (தொல். பொ. 8).
viṭiyal
n. விடி4-.
1. Voiding excrement;
மலவிசர்ச்சனம்.
2. Purging;
வயிற்றுப்போக்கு.
viṭiyal
n. விடு1-. cf. வெடி.
Open space or place;
வெளியிடம். (பிங்.)
DSAL