Tamil Dictionary 🔍

விநாயகன்

vinaayakan


கணபதி ; அருகன் ; புத்தன் ; கருடன் ; குரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரு. (யாழ். அக.) 5. Spiritual preceptor; கருடன். (இலக். அக.) 4. Garuda; புத்தன். (யாழ். அக.) 3. The Buddha; அருகன். (பிங்.) 2. Arhat; கணபதி. (பிங்.) 1. Gaṇēša, as the remover of obstacles;

Tamil Lexicon


s. Ganesa, விக்கினேசுரன்.

J.P. Fabricius Dictionary


vināyakaṉ
n. Vināyaka.
1. Gaṇēša, as the remover of obstacles;
கணபதி. (பிங்.)

2. Arhat;
அருகன். (பிங்.)

3. The Buddha;
புத்தன். (யாழ். அக.)

4. Garuda;
கருடன். (இலக். அக.)

5. Spiritual preceptor;
குரு. (யாழ். அக.)

DSAL


விநாயகன் - ஒப்புமை - Similar