விடாய்
vitaai
வேட்கை ; ஆசை ; களைப்பு ; விடுமுறைநாள் ; வெப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசை. Loc. 3. Longing, craving; களைப்பு. (நாமதீப. 633.) 2. Lassitude, weariness; தாகம். தண்ணீர் விடாயெடுத்தால் (இராமநா. யுத்த. 59). 1. Thirst; வெப்பம். விண்ணும் புவியும் விடாயாற்ற (சொக்க. உலா. 59). Heat; விடுமுறை நாள். (W.) Holiday;
Tamil Lexicon
s. thirst, தாகம்; 2. longing, craving, ஆசை; 3. weariness, faintness, lassitude, சோர்வு; 4. a holiday, விடுமுறை. எனக்கு விடாய் தீர்ந்தது, my weariness is over, my craving is satisfied. விடாயாற்றி, a ceremony within a fane after a procession - a resting. மாத விடாய், woman's menses.
J.P. Fabricius Dictionary
viṭāy
n. cf. viṣāda.
1. Thirst;
தாகம். தண்ணீர் விடாயெடுத்தால் (இராமநா. யுத்த. 59).
2. Lassitude, weariness;
களைப்பு. (நாமதீப. 633.)
3. Longing, craving;
ஆசை. Loc.
viṭāy
n. prob. விடை1.
Holiday;
விடுமுறை நாள். (W.)
viṭāy
n.
Heat;
வெப்பம். விண்ணும் புவியும் விடாயாற்ற (சொக்க. உலா. 59).
DSAL