விடலம்
vidalam
உள்ளி ; குதிரை ; நஞ்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளி. (சங். அக.) 1. Garlic; குதிரை. (யாழ். அக.) 2. Horse; நஞ்சு. (சங். அக.) Poison;
Tamil Lexicon
viṭalam
n. vrṣala.
1. Garlic;
உள்ளி. (சங். அக.)
2. Horse;
குதிரை. (யாழ். அக.)
viṭalam
n. viṣala.
Poison;
நஞ்சு. (சங். அக.)
DSAL