Tamil Dictionary 🔍

விண்டல்

vindal


மூங்கில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See விண்டு, 6. விண்டலை . . . விசும்புற நீட்டிய நெறியும் (பெருங். மகத. 15, 7). (பிங்.)

Tamil Lexicon


s. the bambu, மூங்கில்; 2. v. n. of விள் blossoming, அலர்தல்; splitting, வெடித்தல்; coming out, being revealed, வெளிவருதல்.

J.P. Fabricius Dictionary


மூங்கில்.

Na Kadirvelu Pillai Dictionary


viṇṭal
n. விண்டு1.
See விண்டு, 6. விண்டலை . . . விசும்புற நீட்டிய நெறியும் (பெருங். மகத. 15, 7). (பிங்.)
.

DSAL


விண்டல் - ஒப்புமை - Similar