விடங்கு
vidangku
அழகு ; அணிகலன்களின் உறுப்பு ; இன்பக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகு. விடங்கினான் மிகுவிசயன் (பாரத. அருச்சுனன்றீர். 77). (இலக். அக.) 1. Beauty; அரைப்பட்டிகை முதலிய அணி கலன்களின் உறுப்பு. திருப்பட்டிகை யொன்றில் . . . மொட்டு ஒன்றும் விடங்கு நாலும் (S. I. I. ii, 184). 2. A part of girdle and other ornaments; சிருங்கார விலாசம். விடங்குபடக் குறிபல பாடி (பதினொ. திருவேக. திருவ. 53). Gallantry;
Tamil Lexicon
viṭaṅku
n. விடங்கம். [T. K. Tu. bedaṅgu.]
1. Beauty;
அழகு. விடங்கினான் மிகுவிசயன் (பாரத. அருச்சுனன்றீர். 77). (இலக். அக.)
2. A part of girdle and other ornaments;
அரைப்பட்டிகை முதலிய அணி கலன்களின் உறுப்பு. திருப்பட்டிகை யொன்றில் . . . மொட்டு ஒன்றும் விடங்கு நாலும் (S. I. I. ii, 184).
viṭaṅku
n. விடங்கன்2.
Gallantry;
சிருங்கார விலாசம். விடங்குபடக் குறிபல பாடி (பதினொ. திருவேக. திருவ. 53).
DSAL