வட்கு
vatku
வெட்கம் , நாணம் ; கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேடு. வட்கிலானைக் கவான்மிசை வைத்து (காஞ்சிப்பு. நாரசிங். 6.) 3. Injury, ruin; நாணம். வட்கில ளிறையும் (திவ். திருவாய். 7, 2, 3). 2. Bashfulness, shyness, modesty; வெட்கம். 1. Shame;
Tamil Lexicon
III. v. i. be destroyed, கெடு; 2. be ashamed, வெட்கு. வட்கல், v. n. being destroyed, being ashamed. வட்கார், enemies.
J.P. Fabricius Dictionary
, [vṭku] கிறேன், வட்கினேன், வேன், வட்க, ''v. n.'' To be destroyed, கெட. 2. To be ashamed, as வெட்க. ''(p.)''
Miron Winslow
vaṭku
n. வட்கு1-.
1. Shame;
வெட்கம்.
2. Bashfulness, shyness, modesty;
நாணம். வட்கில ளிறையும் (திவ். திருவாய். 7, 2, 3).
3. Injury, ruin;
கேடு. வட்கிலானைக் கவான்மிசை வைத்து (காஞ்சிப்பு. நாரசிங். 6.)
DSAL