Tamil Dictionary 🔍

டக்கு

dakku


பிகு. 2. Affectation; தந்திரம். 1. Dodge, trick, pretence; சட்டைமுதலியவற்றில் வைக்கும் மடிப்பு. Tuck, fold in a garment;

Tamil Lexicon


s. trick, quile, புரட்டு; 2. (Eng.) fold in a dress, துணிமடிப்பு.

J.P. Fabricius Dictionary


, [ṭkku] ''s.'' Trick, guile, புரட்டு. 2. ''(Eng.)'' Fold in a dress, tuck, துணிமடிப்பு. ''(c.)''

Miron Winslow


ṭakku,
n. [T. K. ṭakku.] Loc.
1. Dodge, trick, pretence;
தந்திரம்.

2. Affectation;
பிகு.

ṭakku,
n. E.
Tuck, fold in a garment;
சட்டைமுதலியவற்றில் வைக்கும் மடிப்பு.

DSAL


டக்கு - ஒப்புமை - Similar