Tamil Dictionary 🔍

விச்சை

vichai


வித்தை ; கல்வி ; அறிவு ; மாயவித்தை ; மந்திரம் ; காண்க : வித்தியாதத்துவம் ; தெரு ; வெள்ளெருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளெருக்கு. (மலை.) White madar; அறிவு. (யாழ். அக.) 2. Knowledge; கல்வி. விச்சைக்கட் டப்பித்தான் பொருளேபோல் (கலித். 149). 1. Learning, education; . 5. (šaiva.) See வித்தியாதத்துவம். அடையா விச்சை யடையத் தடையில் விடையப்பகுதி (ஞானா. 1, 15). தெரு. (பிங்.) Street; மந்திரம். விச்சையின் மெலிந்து (பெருங். உஞ்சைக். 53, 62). 4. Mantra, incanation; மாயவித்தை. எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே (திருவாச. 5, 28). 3. Magic power, miracle;

Tamil Lexicon


, [viccai] ''s.'' Street, தெரு. (சது.)

Miron Winslow


viccai
n. Pkt. vijjā vidyā.
1. Learning, education;
கல்வி. விச்சைக்கட் டப்பித்தான் பொருளேபோல் (கலித். 149).

2. Knowledge;
அறிவு. (யாழ். அக.)

3. Magic power, miracle;
மாயவித்தை. எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே (திருவாச. 5, 28).

4. Mantra, incanation;
மந்திரம். விச்சையின் மெலிந்து (பெருங். உஞ்சைக். 53, 62).

5. (šaiva.) See வித்தியாதத்துவம். அடையா விச்சை யடையத் தடையில் விடையப்பகுதி (ஞானா. 1, 15).
.

viccai
n. perh. piccha.
Street;
தெரு. (பிங்.)

viccai
n. cf. vikaṣā.
White madar;
வெள்ளெருக்கு. (மலை.)

DSAL


விச்சை - ஒப்புமை - Similar