விச்சா
vichaa
தொழிலின்றி. அவன் விச்சா இருக்கிறான். 2. Without occupation; அமைதியாய். பேசாதே, விச்சா இரு. 3. Quietly; சும்மா. நான் விச்சா வந்தேன். 1. Without purpose; சௌக்கியமாக. விச்சாயிருக்கிறாயா? 4. Healthy, in good health; அடிக்கடி. அவன் விச்சா பேசுகிறான் Repeatedly;
Tamil Lexicon
viccā
adv. vrthā. [T. vitsa, K. vite Tu. viccu.]
1. Without purpose;
சும்மா. நான் விச்சா வந்தேன்.
2. Without occupation;
தொழிலின்றி. அவன் விச்சா இருக்கிறான்.
3. Quietly;
அமைதியாய். பேசாதே, விச்சா இரு.
4. Healthy, in good health;
சௌக்கியமாக. விச்சாயிருக்கிறாயா?
viccā
adv. Pkt. vicchā vīpsā.
Repeatedly;
அடிக்கடி. அவன் விச்சா பேசுகிறான்
DSAL