Tamil Dictionary 🔍

விஞ்சை

vinjai


கல்வி ; மாயவித்தை ; கலை ; இறையறிவு ; அறிவு ; மந்திரம் ; வித்தியாதரர் உலகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலை. ஈரேழ் விஞ்சைத் திறனும் (பாரத. வாரணா. 33). 1. Art , science; கல்வி. (திவா.) 2. Learning, knowledge; . 6. See விஞ்சைப்பதி. விஞ்சை வேந்தர் (சீவக. 816). மந்திரம். விஞ்சைக ளிரண்டு மல்வழி யூக்கினன் (கம்பரா. தாடகை. 18). 5. Incantation; மாயவித்தை. விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் றோழரொடு ... தருகுவன் (சீவக. 520). 4. Magic art; பரப்பிரமத்தைப் பற்றின ஞானம். விஞ்சைதனை யறிந்து மறியா தான்போல் (கம்பரா. பிணிவீட். 122). 3. Spiritual knowledge;

Tamil Lexicon


s. a steet, தெரு.

J.P. Fabricius Dictionary


கல்வி.

Na Kadirvelu Pillai Dictionary


vinjcai
n. vidyā.
1. Art , science;
கலை. ஈரேழ் விஞ்சைத் திறனும் (பாரத. வாரணா. 33).

2. Learning, knowledge;
கல்வி. (திவா.)

3. Spiritual knowledge;
பரப்பிரமத்தைப் பற்றின ஞானம். விஞ்சைதனை யறிந்து மறியா தான்போல் (கம்பரா. பிணிவீட். 122).

4. Magic art;
மாயவித்தை. விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் றோழரொடு ... தருகுவன் (சீவக. 520).

5. Incantation;
மந்திரம். விஞ்சைக ளிரண்டு மல்வழி யூக்கினன் (கம்பரா. தாடகை. 18).

6. See விஞ்சைப்பதி. விஞ்சை வேந்தர் (சீவக. 816).
.

DSAL


விஞ்சை - ஒப்புமை - Similar