விச்சு
vichu
விதை ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. (W.) Abundance; . Seed; விதை1, 1. விச்சின்றி நாறுசெய்வானும் (தேவா. 696, 2). (பிங்.)
Tamil Lexicon
விஞ்சு, s. repetitious sound.
J.P. Fabricius Dictionary
வித்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [viccu] ''s.'' [''also'' விஞ்சு.] A repetitious sound, அனுகரணஓசை.
Miron Winslow
viccu
n. வித்து.
Seed; விதை1, 1. விச்சின்றி நாறுசெய்வானும் (தேவா. 696, 2). (பிங்.)
.
viccu
n. prob. விஞ்சு-.
Abundance;
மிகுதி. (W.)
DSAL