வச்சை
vachai
வாஞ்சை ; இவறல் ; பழிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாஞ்சை. (இலக். அக.) 1. Kindness; உலோபம். நலிவுசெயுநற் குதவும் வச்சைமாக்கள் (இராகு. இந். 25). 2. Avarice, stinginess; பழிப்பு. வச்சையா மெனும் பயமனத் துண்டு (கம்பரா. கரன்வதை. 142). Disgrace; contempt;
Tamil Lexicon
vaccai
n. vānjch
1. Kindness;
வாஞ்சை. (இலக். அக.)
2. Avarice, stinginess;
உலோபம். நலிவுசெயுநற் குதவும் வச்சைமாக்கள் (இராகு. இந். 25).
vaccai
n. vācya. of. வசை1.
Disgrace; contempt;
பழிப்பு. வச்சையா மெனும் பயமனத் துண்டு (கம்பரா. கரன்வதை. 142).
DSAL