Tamil Dictionary 🔍

விச்சையன்

vichaiyan


கல்வியாளன் ; மாயவித்தைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வியாளன். 1. Learned man; மாயவித்தைக்காரன். புனல் விண்கானில நெருப்பாம் விச்சையனே (திருவாச. 6, 31). 2. Magician; one who performs miracles or wonders;

Tamil Lexicon


viccaiyaṉ
n. id.
1. Learned man;
கல்வியாளன்.

2. Magician; one who performs miracles or wonders;
மாயவித்தைக்காரன். புனல் விண்கானில நெருப்பாம் விச்சையனே (திருவாச. 6, 31).

DSAL


விச்சையன் - ஒப்புமை - Similar