Tamil Dictionary 🔍

பிச்சை

pichai


தருமம் ; இரப்போர்க்கிடும் உணவு ; வாழைமரம் ; நூக்கமரம் ; மரகதம் ; படிகம் ; சருக்கரைக்கொம்மட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிகம். (பிங்.) 2. Crystal; மரகதம். (சூடா.) 1. Emerald; See வாழை. (மலை.) 1. Plantain. தருமம். (W.) 2. Charity; இரப்போர்க்கிடும் உணவு. ஐயமும் பிச்சையும் (திவ். திருப்பா. 2). 1. Alms, food or raw rice given as alms; See நூக்கம்1. (M. M. 821) 2. Sissoo wood. . See பிச்சி4. (W.)

Tamil Lexicon


s. the plant or creeper of the water-melon.

J.P. Fabricius Dictionary


ஐயம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [piccai] ''s.'' The plant or creeper of the water-melon.

Miron Winslow


piccai
n.
See பிச்சி4. (W.)
.

piccai
n. phikṣā
1. Alms, food or raw rice given as alms;
இரப்போர்க்கிடும் உணவு. ஐயமும் பிச்சையும் (திவ். திருப்பா. 2).

2. Charity;
தருமம். (W.)

piccai
n. picchā.
1. Plantain.
See வாழை. (மலை.)

2. Sissoo wood.
See நூக்கம்1. (M. M. 821)

piccai
n. perh. பிச்சை.
1. Emerald;
மரகதம். (சூடா.)

2. Crystal;
படிகம். (பிங்.)

DSAL


பிச்சை - ஒப்புமை - Similar