Tamil Dictionary 🔍

விசனித்தல்

visanithal


விசனப்படுதல். மேத்த விசனித்தவன்போற் கூறிய சொற்கேட்டுக் குறாவியே (பஞ்ச. திருமுக. 460). To be sorrowful;

Tamil Lexicon


vicaṉi-
11 v. intr. விசனம்.
To be sorrowful;
விசனப்படுதல். மேத்த விசனித்தவன்போற் கூறிய சொற்கேட்டுக் குறாவியே (பஞ்ச. திருமுக. 460).

DSAL


விசனித்தல் - ஒப்புமை - Similar