Tamil Dictionary 🔍

விசையேற்றுதல்

visaiyaetrruthal


மூட்டிவிடுதல் ; எந்திரம் முதலியவற்றைத் தொழிற்படுத்தத் தயார்ப்படுத்தி வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூட்டி விடுதல். 2. To egg on; எந்திரம் முதலியவற்றைத் தொழிற்படுத்தச் சித்தப்படுத்தி வைத்தல். (யாழ். அக.) 1. To set up, as a spring or trap; to put in action; to set in motion;

Tamil Lexicon


vicai-y-ēṟṟu-
v. tr. விசை1+.
1. To set up, as a spring or trap; to put in action; to set in motion;
எந்திரம் முதலியவற்றைத் தொழிற்படுத்தச் சித்தப்படுத்தி வைத்தல். (யாழ். அக.)

2. To egg on;
மூட்டி விடுதல்.

DSAL


விசையேற்றுதல் - ஒப்புமை - Similar