Tamil Dictionary 🔍

விசனம்பண்ணுதல்

visanampannuthal


நெருக்கித் துன்புறுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்கித் துன்புறுத்துதல். இக்காசை வைக்கவென்று விசனம்பண்ணினவிடத்து (சோழவமி. 66). To press, use force, annoy, as causing grief;

Tamil Lexicon


vicaṉam-paṇṇu-
v. itr. விசனம்1+.
To press, use force, annoy, as causing grief;
நெருக்கித் துன்புறுத்துதல். இக்காசை வைக்கவென்று விசனம்பண்ணினவிடத்து (சோழவமி. 66).

DSAL


விசனம்பண்ணுதல் - ஒப்புமை - Similar