Tamil Dictionary 🔍

பசும்புல்

pasumpul


பச்சைப்புல் ; விளைபயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சைப்புல். பசும்புற்றலை காண்பரிது (குறள், 16). 1. Green grass ; விளைபயிர். (பிங்.) 2. Growing crop ;

Tamil Lexicon


சட்பம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Green grass, green sward. 2. (சது.) Growing corn, விளைபயிர்.

Miron Winslow


pacu-m-pul,
n.id. +.
1. Green grass ;
பச்சைப்புல். பசும்புற்றலை காண்பரிது (குறள், 16).

2. Growing crop ;
விளைபயிர். (பிங்.)

DSAL


பசும்புல் - ஒப்புமை - Similar