Tamil Dictionary 🔍

விசேஷித்தல்

visaeshithal


மிகுதியாதல். வெள்ளம் விசேஷித்து வருகிறது. 2. To abound; அடைகொடுத்துக் கூறுதல். --intr. 2. To specify, define; to narrow down, as the scope of a word, by a special attribute; சிறப்பித்தல். சபையில் அவனை விசேஷித்துச் சொன்னான். 1. To distinguish; சிறப்பாதல். அதைக் காட்டிலும் இரு விசேஷித்தது. 1. To excel;

Tamil Lexicon


vicēṣi-, 11
v. விசேஷம். tr.
1. To distinguish;
சிறப்பித்தல். சபையில் அவனை விசேஷித்துச் சொன்னான்.

2. To specify, define; to narrow down, as the scope of a word, by a special attribute;
அடைகொடுத்துக் கூறுதல். --intr.

1. To excel;
சிறப்பாதல். அதைக் காட்டிலும் இரு விசேஷித்தது.

2. To abound;
மிகுதியாதல். வெள்ளம் விசேஷித்து வருகிறது.

DSAL


விசேஷித்தல் - ஒப்புமை - Similar