விசேடித்தல்
visaetithal
சிறப்பித்தல் ; அடைகொடுத்துக் கூறுதல் ; சிறப்பாதல் ; மிகுதியால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விசேஷி-. . See விசேஷி-. மழைபெய்துவந்த அருவியென்று அதனைப் பின்னர் விசேடித்தாள் (கலித். 41, உரை). --intr.
Tamil Lexicon
vicēṭi-
11 v. விசேடம். tr.
See விசேஷி-. மழைபெய்துவந்த அருவியென்று அதனைப் பின்னர் விசேடித்தாள் (கலித். 41, உரை). --intr.
.
See விசேஷி-.
.
DSAL