விக்கிரகம்
vikkirakam
உருவம் ; தெய்வத்திருமேனி ; கடவுளின் அருச்சனாபிம்பம் ; சிலை ; உடல் ; சாயல் ; பகை ; போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர். (இலக். அக.) 7. Fight, battle; உருவம். (பிங்.) 1. Figure, shape, form, image; கடவுளின் அருச்சனாபிம்பம். சுயம்பு வியத்த விக்கிரகமும் (இருசமய. வைதிகதிருவா. 18). 2. Idol; உடல். (பிங்.) விக்கிரக நித்த முத்தி (சிவப்பிர. 2, 32). 3. Body; சாயல். (யாழ். அக.) 4. Likeness; சமாசத்தொடர்மொழியை விரித்துக்காட்டுகை. 5. (Gram.) Separation of a compound word into its component parts; அரசரறுகுணங்களுள் ஒன்றான பகை. சந்தி விக்கிரகங்கட்கு வேற்றுவேந்தரிடைச் செல்வாரின் (குறள், 69, அதி. அவதா.). 6. Enmity, one of aracaraṟu-kuṇam, q.v.;
Tamil Lexicon
s. separation, destruction, சங்காரம்; 2. an idol an image, சுரூபம்; 3. a body, a shape, a form, உடல். விக்கிரகாராதனை, idolatry.
J.P. Fabricius Dictionary
, [vikkirakam] ''s.'' A body, a shape, a form, உடல். 2. An idol, an image, சுரூபம். 3. Separation, destruction, as சந்திவிக்கிரகம். W. p. 761.
Miron Winslow
vikkirakam
n. vi-graha.
1. Figure, shape, form, image;
உருவம். (பிங்.)
2. Idol;
கடவுளின் அருச்சனாபிம்பம். சுயம்பு வியத்த விக்கிரகமும் (இருசமய. வைதிகதிருவா. 18).
3. Body;
உடல். (பிங்.) விக்கிரக நித்த முத்தி (சிவப்பிர. 2, 32).
4. Likeness;
சாயல். (யாழ். அக.)
5. (Gram.) Separation of a compound word into its component parts;
சமாசத்தொடர்மொழியை விரித்துக்காட்டுகை.
6. Enmity, one of aracaraṟu-kuṇam, q.v.;
அரசரறுகுணங்களுள் ஒன்றான பகை. சந்தி விக்கிரகங்கட்கு வேற்றுவேந்தரிடைச் செல்வாரின் (குறள், 69, அதி. அவதா.).
7. Fight, battle;
போர். (இலக். அக.)
DSAL