நிக்கிரகம்
nikkirakam
அழிக்கை ; அடக்குதல் ; தண்டனை ; வெறுப்பு ; வாதத் தோல்வி ; எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்டனை. அனுக்கிரக நிக்கிரக மமைக்கின்றார்க்கே (சிரவக. கணபதிவந்த. 17). 3. Punishment, as inflicted by kingly or divine power; வெறுப்பு (யாழ். அக.) 4. Aversion; வாதத் தோல்வி. 5. Defeat in argumentation; எல்லை. (யாழ். அக.) 6. Limit, boundary; அழிக்கை. துஷ்டநிக்கிரக சிஷ்டாபரிபாலனம். 1. Destruction;
Tamil Lexicon
s. destruction, நாசம்; 2. discipline, punishment, தண்டனை; 3. confutation in argument, தோல்வி. துஷ்டநிக்கிரகம், destruction of the wicked. இந்திரிய நிக்கிரகம் பண்ண, to restrain oneself, to subdue the senses. நிக்கிரகஸ்தன், the deity as destroyer. நிக்கிரகானுக்கிரகம், justice and mercy, as attibutes of a good king, தண் டனையுமிரக்கமும்; 2. distribution of rewards and punishments, as by the deity, in reference to former actions.
J.P. Fabricius Dictionary
, [nikkirakam] ''s.'' Destruction, killing, நா சம். 2. Confinement, arrest, restraint, கட் டுப்பாடு. 3. Punishment, or discipline, as inflicted by kingly or divine power, தண் டனை. 4. Confutation in argument, தோல்வி; [''ex'' நி, before, ''et.'' கிரகி, to grasp.] W. p. 466.
Miron Winslow
nikkirakam,
n. nigraha.
1. Destruction;
அழிக்கை. துஷ்டநிக்கிரக சிஷ்டாபரிபாலனம்.
2. Restraining; subduing;
அடக்குகை பஞ்சேந்திரியநிக்கிரகம் பண்ணினவன்.
3. Punishment, as inflicted by kingly or divine power;
தண்டனை. அனுக்கிரக நிக்கிரக மமைக்கின்றார்க்கே (சிரவக. கணபதிவந்த. 17).
4. Aversion;
வெறுப்பு (யாழ். அக.)
5. Defeat in argumentation;
வாதத் தோல்வி.
6. Limit, boundary;
எல்லை. (யாழ். அக.)
DSAL