Tamil Dictionary 🔍

அவக்கிரகம்

avakkirakam


தடை ; மழையின்மை ; யானை நெற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைத்தடை. 2. Drought, failure of rain; தடை. 1. Obstacle; யானைநெற்றி. 3. Elephant's forehead;

Tamil Lexicon


avakkirakam
n. ava-graha. (நாநார்த்த.)
1. Obstacle;
தடை.

2. Drought, failure of rain;
மழைத்தடை.

3. Elephant's forehead;
யானைநெற்றி.

DSAL


அவக்கிரகம் - ஒப்புமை - Similar