விக்கிரயம்
vikkirayam
விற்பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விற்பனை. Colloq. Sale;
Tamil Lexicon
s. (வி), sale, vending, விற்கை. விக்கிரயப் பத்திரம், -ச்சீட்டு, bill of sale. விக்கிரயம்பண்ண, to sell. விக்ரயிகன், விக்கிரயீ, a seller, a vender.
J.P. Fabricius Dictionary
, [vikkirayam] ''s.'' Sale, selling, vending, விற்கை; [''ex'' வி ''et'' கிரயம்.] W. p. 76.
Miron Winslow
vikkirayam
n. vi-kraya.
Sale;
விற்பனை. Colloq.
DSAL