விக்கிரமன்
vikkiraman
வீரன் ; ஓர் அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திரிவிக்கிரமன். (தக்கயாகப். 611, உரை.) வீரன். மேதிச்சென்னி விக்கிரமன் (திருவாத. பு. திருவம்பல. 39). 1. Man of valour; warrior; . 2. See விக்கிரமார்க்கன். விக்கிரமசகம்.
Tamil Lexicon
vikkiramaṉ
n. vi-krama.
1. Man of valour; warrior;
வீரன். மேதிச்சென்னி விக்கிரமன் (திருவாத. பு. திருவம்பல. 39).
2. See விக்கிரமார்க்கன். விக்கிரமசகம்.
.
vikkiramaṉ
n. Tri-vikrama.
See திரிவிக்கிரமன். (தக்கயாகப். 611, உரை.)
.
DSAL