Tamil Dictionary 🔍

விக்கிரமம்

vikkiramam


பேராற்றல் மிகுபலம் ; திறமை ; அடியெடுத்துவைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பராக்கிரமம். உன்னுடைய விக்கிரம மொன்றொழியாமல் (திவ். பெரியாழ். 5, 4, 6). 1. Valour, courage, heroism, prowess; அடியெடுத்து வைக்கை. (யாழ். அக.) 4. Stepping; சாமர்த்தியம். (இலக். அக.) 3. Cleverness; மிகுபலம். (யாழ். அக.) 2. Great physical strength;

Tamil Lexicon


s. bravery, heroism, பராக் கிரமம்; 2. great strength, மிகுபலம்; 3. confusion, irregularity, முறை பிழைத்தல்; 4. victory, வெற்றி.

J.P. Fabricius Dictionary


, [vikkiramam] ''s.'' Bravery, heroism, strength, பராக்கிரமம். 2. Great strength, மிகு பலம். W. p. 731. VIKRAMA.

Miron Winslow


vikkiramam
n. vi-krama.
1. Valour, courage, heroism, prowess;
பராக்கிரமம். உன்னுடைய விக்கிரம மொன்றொழியாமல் (திவ். பெரியாழ். 5, 4, 6).

2. Great physical strength;
மிகுபலம். (யாழ். அக.)

3. Cleverness;
சாமர்த்தியம். (இலக். அக.)

4. Stepping;
அடியெடுத்து வைக்கை. (யாழ். அக.)

DSAL


விக்கிரமம் - ஒப்புமை - Similar