வக்கிரம்
vakkiram
வளைவு ; வட்டம் ; சென்றவழியே மீளுகை ; நேர்மையற்ற செலவு ; கொடுமை ; பொய் ; பொறாமை ; கோளின் பிற்போக்கான நடை ; வஞ்சனை ; கலக்கம் ; கோணல்வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய். (திவா.) 7. Lie; நேர்மையற்ற செலவு. (அக.நி.) 5. Irregular course; கலக்கம். (W.) 11. Confusion; பொறுமை. (பிங்.) 10. Envy; கோணல்வழி. Colloq. 9. Indirectness; crookedness; perversity; வஞ்சனை. (W.) 8. Fraud, dishonesty; கொடுமை. (பிங்.) 6. Cruelty; malignancy, as of a planet; . 4. (Astrol.) See வக்கிரகதி. (யாழ். அக.) சென்ற வழி மீளுகை. (பிங்.) 3. Retracing one's steps; வட்டம். (பிங்.) 2. Circle; வளைவு. வக்கிர சாபமழை பொழிந்து (பாரத. இரண்டா.12). 1. Curve, bend, winding;
Tamil Lexicon
s. curve, bend, வளைவு; 2. retrograde motion (as of a planet); 3. fraud, dishonesty, வஞ்சனை; 4. lie, பொய்; 5. impatience, envy, பொறா மை; 6. violence, cruelty, கொடுமை; 7. confusion, disorder, கலக்கம். வக்கிரக் கிரகம், a retrograding planet. வக்கிரசச்சு, a Brahmany kite, கருடன்; 2. a parrot, கிளி; 3. a kind of blackbird, வலியான். வக்கிர சுஞ்சு, a parrot, கிளி. வக்கிர தந்தம், curved teeth, fangs. வக்கிரதுண்டம், as வக்கிர சச்சு. வக்கிரன், a man of perverse temper; 2. the planet Mars. வக்கிராங்கம், a swan as having a crooked neck. (வக்கிர+அங்கம்)
J.P. Fabricius Dictionary
, [vakkiram] ''s.'' A curve, a bend, the wind ing of a river, வளைவு. 2. Retrograde mo tion, as of a planet, or its direct course and retrogression, மீளமடங்குகை. 3. Vio lence, cruelty, கொடுமை. 4. Fraud, a lie, dishonesty, வஞ்சனை. W. p. 728.
Miron Winslow
vakkiram
n. vakra.
1. Curve, bend, winding;
வளைவு. வக்கிர சாபமழை பொழிந்து (பாரத. இரண்டா.12).
2. Circle;
வட்டம். (பிங்.)
3. Retracing one's steps;
சென்ற வழி மீளுகை. (பிங்.)
4. (Astrol.) See வக்கிரகதி. (யாழ். அக.)
.
5. Irregular course;
நேர்மையற்ற செலவு. (அக.நி.)
6. Cruelty; malignancy, as of a planet;
கொடுமை. (பிங்.)
7. Lie;
பொய். (திவா.)
8. Fraud, dishonesty;
வஞ்சனை. (W.)
9. Indirectness; crookedness; perversity;
கோணல்வழி. Colloq.
10. Envy;
பொறுமை. (பிங்.)
11. Confusion;
கலக்கம். (W.)
DSAL