நவக்கிரகம்
navakkirakam
சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , வியாழன் , சுக்கிரன் , சனி , இராகு , கேது ஆகிய ஒன்பது கோள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்மீன்கள் (சிவரக. சத்தியவிரத. 46.) The nine planets of the Hindu astronomy;
Tamil Lexicon
, ''s.'' The nine planets of Hindu astronomy. See கிரகம்.
Miron Winslow
nava-k-kirakam,
n. navan +.
The nine planets of the Hindu astronomy;
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்மீன்கள் (சிவரக. சத்தியவிரத. 46.)
DSAL