Tamil Dictionary 🔍

விகரித்தல்

vikarithal


உருவ முதலியன மாறுதல். சதுர்விம்ஸதி தத்வமாய்க்கொண்டு விகரிக்கக் கடவதாய் (ஈடு, முதல். ஸ்ரீய:பதி, அவ. பக். 87). To change in form, etc.;

Tamil Lexicon


vikari-
11 v. intr. vi-kr.
To change in form, etc.;
உருவ முதலியன மாறுதல். சதுர்விம்ஸதி தத்வமாய்க்கொண்டு விகரிக்கக் கடவதாய் (ஈடு, முதல். ஸ்ரீய:பதி, அவ. பக். 87).

DSAL


விகரித்தல் - ஒப்புமை - Similar