வாளாண்மை
vaalaanmai
வாட்போர்த்திறமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வாள்வீரம். வாளாண்மை செய்தற்கொத்த பிரிவு தோன்றியவழியும் (தொல். பொ. 107, உரை).
Tamil Lexicon
வாட்போர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Skill with the sword, வாளில்சாமர்த்தியம். (''Ell.'' 145.)
Miron Winslow
vāḷ-āṇmai
n. id.+.
See வாள்வீரம். வாளாண்மை செய்தற்கொத்த பிரிவு தோன்றியவழியும் (தொல். பொ. 107, உரை).
.
DSAL