Tamil Dictionary 🔍

வாலாமை

vaalaamai


தூய்மையின்மை ; அழுக்கு ; மகளிர் தீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் சூதகம். (சூடா.) 3. Menstrual impurity; ஆசௌசம். வாலாமைந்நா ணீங்கிய பின்னர் (சிலப். 15, 24). வாலாமை பார்ப்பாரிலங்குநூ லோதாத நாள் (ஆசாரக். 48). 2. Ceremonial impurity or pollution; அசுத்தம். (உரி. நி.) 1. Uncleanness, impurity;

Tamil Lexicon


s. (வால்) impurity; 2. the uncleanness of menstruation, சூதகம்.

J.P. Fabricius Dictionary


, [vālāmai] ''s.'' Impurity. See வால்.

Miron Winslow


vālāmai
n. வால்1+ஆ neg. [M. vālāyma.]
1. Uncleanness, impurity;
அசுத்தம். (உரி. நி.)

2. Ceremonial impurity or pollution;
ஆசௌசம். வாலாமைந்நா ணீங்கிய பின்னர் (சிலப். 15, 24). வாலாமை பார்ப்பாரிலங்குநூ லோதாத நாள் (ஆசாரக். 48).

3. Menstrual impurity;
மகளிர் சூதகம். (சூடா.)

DSAL


வாலாமை - ஒப்புமை - Similar