Tamil Dictionary 🔍

வாய்வாளாமை

vaaivaalaamai


பேசாதிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசாதிருக்கை வாய்வாளாமை . . . மாற்ற முரையாதிருத்தல் (மணி. 30, 245-49) . Keeping silent;

Tamil Lexicon


vāy-vāḷāmai
n. வாய்+.
Keeping silent;
பேசாதிருக்கை வாய்வாளாமை . . . மாற்ற முரையாதிருத்தல் (மணி. 30, 245-49) .

DSAL


வாய்வாளாமை - ஒப்புமை - Similar