Tamil Dictionary 🔍

பார்த்தல்

paarthal


ஆராய்தல் ; நோக்குதல் ; அறிதல் ; எதிர்பார்த்தல் ; விரும்புதல் ; தேடுதல் ; வணங்குதல் ; மதித்தல் ; கவனித்தல் ; மேற்பார்த்தல் ; பார்வையிடுதல் ; மருந்து முதலியன கொடுத்தல் ; மந்திரித்தல் ; கருதுதல் ; கடைக்கணித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவனித்தல். 9. To heed, pay attention to; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 11. To peruse, look through, revise; மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன். Colloq. 8. To estimate, value; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான். 10. To look after, take care of, manage, superintend; மருந்து முதலியன கொடுத்தல். யார் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். 12. To treat, administer medicine; மந்திரித்தல். இந்த விஷக்கடிக்கு மாந்திரிகன் பார்க்கவேணும். 13. To charm away by incantations exorcise; கருதுதல். 14. To intend, design, attempt, purpose, aim at; கடைக்கணித்தல். பார்ததொருகா லென்கவலை தீராயோ (தாயு. பராபர. 663). 15. To look at with compassion; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித். 65). 1. To see, look at, view, notice, observce; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல் (குறள், 676). 2. To examine, inspect, search into, scrutinise; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 3. To know; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 4. To look for, expect; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 5. To desire, long for; தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி, 20). 6. To search for, seek; வணங்குதல். (சூடா.) 7. To worship;

Tamil Lexicon


--பார்ப்பு, ''v. noun.'' [''poetic'' பார்வல்.] Seeing, looking, beholding, su perintending, managing, worshipping, &c. (சது.)

Miron Winslow


pār-
11. v. tr. [K. pāru M. pārkka.]
1. To see, look at, view, notice, observce;
கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித். 65).

2. To examine, inspect, search into, scrutinise;
ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல் (குறள், 676).

3. To know;
அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487).

4. To look for, expect;
எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86).

5. To desire, long for;
விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9).

6. To search for, seek;
தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி, 20).

7. To worship;
வணங்குதல். (சூடா.)

8. To estimate, value;
மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன். Colloq.

9. To heed, pay attention to;
கவனித்தல்.

10. To look after, take care of, manage, superintend;
மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.

11. To peruse, look through, revise;
பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள்.

12. To treat, administer medicine;
மருந்து முதலியன கொடுத்தல். யார் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

13. To charm away by incantations exorcise;
மந்திரித்தல். இந்த விஷக்கடிக்கு மாந்திரிகன் பார்க்கவேணும்.

14. To intend, design, attempt, purpose, aim at;
கருதுதல்.

15. To look at with compassion;
கடைக்கணித்தல். பார்ததொருகா லென்கவலை தீராயோ (தாயு. பராபர. 663).

DSAL


பார்த்தல் - ஒப்புமை - Similar