வாரம்பாடுதல்
vaarampaaduthal
பின்பாட்டுப் பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்பாட்டுப் பாடுதல். வாரம்பாடுந் தோரிய மடந்தையும் (சிலப்.14, 155). To sing in accompaniment;
Tamil Lexicon
vāram-pāṭu-
v. intr. வாரம்1+. (Dram.)
To sing in accompaniment;
பின்பாட்டுப் பாடுதல். வாரம்பாடுந் தோரிய மடந்தையும் (சிலப்.14, 155).
DSAL