Tamil Dictionary 🔍

தானம்பாடுதல்

thaanampaaduthal


ஒரு பண்ணினைச் சுரமுறையால் விவரித்துப் பாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் இராகத்தை சுரமார்க்கத்தால் விஸ்தரித்துப் பாடுதல். To elaborate a tune rapidly to the accompaniment of tāḻam;

Tamil Lexicon


tāṉam-pāṭu-,
n. தானம்+.
To elaborate a tune rapidly to the accompaniment of tāḻam;
ஓர் இராகத்தை சுரமார்க்கத்தால் விஸ்தரித்துப் பாடுதல்.

DSAL


தானம்பாடுதல் - ஒப்புமை - Similar