Tamil Dictionary 🔍

காரம்போடுதல்

kaarampoaduthal


ஆடை முதலியவற்றிற்குக் காரம்வைத்தல் ; உணவுப்பொருளுக்குக் காரஞ்சேர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவுப்பொருளுக்குக் காரஞ்சேர்த்தல். 2. To add pungent ingredients to eatables ; ஆடை முதலியவற்றிற்குக் காரம் வைத்தல். 1. To apply caustic, lye, alkali, as in washing clothes ;

Tamil Lexicon


kāram-pōṭu-
v. intr. id. +.
1. To apply caustic, lye, alkali, as in washing clothes ;
ஆடை முதலியவற்றிற்குக் காரம் வைத்தல்.

2. To add pungent ingredients to eatables ;
உணவுப்பொருளுக்குக் காரஞ்சேர்த்தல்.

DSAL


காரம்போடுதல் - ஒப்புமை - Similar