Tamil Dictionary 🔍

கவர்படுதல்

kavarpaduthal


இரண்டுபடல் , பிரிவுபடுதல் ; பல பொருள்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபொருள்படுதல். 2. To be ambiguous, as language; பிரிவுபடுதல். வழி கவர்பட்டிருக்கிறது. 1. To be forked, as a road;

Tamil Lexicon


kavar-paṭu-
v. intr. கவர்+.
1. To be forked, as a road;
பிரிவுபடுதல். வழி கவர்பட்டிருக்கிறது.

2. To be ambiguous, as language;
பலபொருள்படுதல்.

DSAL


கவர்படுதல் - ஒப்புமை - Similar