சுரம்பாடுதல்
surampaaduthal
எடுத்துக்கொண்ட பண்ணுக்கேற்ற சுரவரிசைகளாலே கீர்த்தனம் முதலியன பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எடுத்துக்கொண்ட இராகத்துக்கேற்ற சுரவரிசைகளாலே கீர்த்தனம் முதலியவை பாடுதல். (சங்.அக.) To sing a song with its appropriate musical notes;
Tamil Lexicon
curam-pāṭu-,
n. சுரம்2 +.
To sing a song with its appropriate musical notes;
எடுத்துக்கொண்ட இராகத்துக்கேற்ற சுரவரிசைகளாலே கீர்த்தனம் முதலியவை பாடுதல். (சங்.அக.)
DSAL