வாரம்படுதல்
vaarampaduthal
நடுநிலைதவறுதல் ; ஒரு பக்கமாய்ப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்சபாதமுறுதல். வாரம்பட்டுழித்தீயவு நல்லவாம் (சீவக. 888). To be prejudiced or biassed; to show partiality;
Tamil Lexicon
vāram-paṭu-
v. intr. வாரம்2+.
To be prejudiced or biassed; to show partiality;
பட்சபாதமுறுதல். வாரம்பட்டுழித்தீயவு நல்லவாம் (சீவக. 888).
DSAL