தாழம்படுதல்
thaalampaduthal
ஓசை தாழ்ந்துவருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓசைதாழ்ந்துவருதல். தாழம்பட்ட ஓசையல்லாதனவும் (தொல். பொ. 444, உரை). To be subdued in tone; to be lowered, as the pitch;
Tamil Lexicon
tāḻam-paṭu-,
v. intr. தாழம்+
To be subdued in tone; to be lowered, as the pitch;
ஓசைதாழ்ந்துவருதல். தாழம்பட்ட ஓசையல்லாதனவும் (தொல். பொ. 444, உரை).
DSAL